சுவிஸ்லாந்தில் உள்ள வேலை வாய்ப்புகள்!

சுவிட்சர்லாந்துக்கு புதிதாக குடிபெயர்வோருக்கு சுவிஸ் மொழிகள் தெரிந்திராவிட்டாலும், அவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை இருக்குமானால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் சுவிட்சர்லாந்தில் இருக்கத்தான் செய்கின்றன. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? முதல் வாய்ப்பு கல்வி கற்பித்தல். ஆனால், கல்வி கற்பிப்பதற்கு தகுதியான பட்டப்படிப்பும் தகுதிச் சான்றிதழும் வேண்டும். உங்கள் தாய்மொழியே ஆங்கிலமாக இருந்தாலும் கூட சான்றிதழ்கள் இல்லையானால், எந்தப் பள்ளியும் உங்களை கல்வி பயிற்றுவிக்க அழைக்காது. இதுபோக, நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆங்கிலம் கற்பிக்கலாம். அதற்கு உங்களுக்கு … Continue reading சுவிஸ்லாந்தில் உள்ள வேலை வாய்ப்புகள்!